Wednesday, 8 March 2017

Job Applcation of 7 Year old Child to Google

கூகுளில் வேலைக்கு விண்ணப்பித்த 7 வயது சிறுமி.!


Chloe Bridgewater எனும் இங்கிலாத்தில் வாசிக்கக்கூடிய 7 வயது சிறுமி கூகுளில் வேலைக்காக விண்ணப்பித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அந்த சிறுமி வேலைக்காக விண்ணப்பித்த கடிதத்தை கீழே காணலாம்.


இது சற்று வேடிக்கையாக இருந்தாலும் கூட அவரது கடிதத்துக்கு கூகுளிடம் இருந்து பதிலும் கிடைத்துள்ளது.

சிறுமியும் அவரது தந்தையும் 

பதில் தெரிவிக்கும் வகையில் கூகுளின் தற்போதைய தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் அந்த சிறுமிக்கு ஆச்சரியமாகவும் அதேவேளை மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது.

சிறுமியின் கடிதத்துக்கு மறுமொழி தெரிவிக்கும் வகையில் சுந்தர் பிச்சையால் அனுப்பப்பட்ட கடிதம்.

No comments:

Post a Comment